🟥தமிழ்நாட்டில் இன்று 4549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் மட்டும் இன்று 1157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ்

Corona today status