நமது திருக்கோவிலில் #அன்னை#ஸ்ரீகாந்திமதி அம்பாளுக்கு #ஆடிப்பூர_சீமந்த வைபவம் (17-07-2017) திங்கள்கிழமை அன்று காலை 9 மணிக்கு அம்மையின் திருக்கோவிலில் #கொடியேற்றம் வைபவத்துடன் வெகு கோலாகலமாக துவங்கியது.

அதை தொடர்ந்து (20.7.2017) வியாழக்கிழமை இன்று திருக்கோவில் #ஊஞ்சல்_மண்டபத்தில் காலை 11மணிக்கு மேல் #அம்மைக்கு#வளைகாப்பு வைபவமும் இரவு அம்பாள் #ரிஷபவாகனத்தில் எழுந்தருளும் வைபவமும் நடைபெற்றது.

#ஆடிப்பூர நன்னாளில் மாலை6 மணிக்கு மேல் ( 26.7.2017 ) #அம்மையின் திருவயிற்றில் முளைப்பயிரிட்டு #திருமடிநிறைக்கும் வைபவமும் வெகு சிறப்பாக நடைபெறும்.

Advertisements