A – வரிசை
ABELMOSCHUS ESCULENTUS – வெண்டை
ABELMOSCHUS MOSCHATUS – கந்துகஸ்தூரி
ABIES WEEBBIANA – தாலிசப்பத்திரி
ABRUS FRUITILOCULUS – வெண்குந்திரி, விடதரி
ABRUS PRECATORIUS – குண்றிமணி
ABULITUM INDICUM – துத்தி
ACACIA ARABICA – கருவெல்லம்
ACACIA CONCUNA – சீக்காய், சீயக்காய்
ACACIA PENNATA – காட்டுசிகை, இந்து
ACACIA POLYACANTHAPOLYCANTHA – சிலையுஞ்சில்
ACALYPHA INDICA – குப்பைமேனி
ACALYPHA PANICULATA – குப்பைமேனி
ACHYRANTHES ASPERA – நாயுருவி
ACORUS CALAMUS – வசம்பு
ADATHODA TRANQUEBARIENSIS – தவசு முருங்கை
ADENAN THERA PAVONIA – மஞ்சாடி, ஆனைக்குன்றுமணி
AEGLE MARMELOS – வில்வம்
AGAVE AMERICANA – ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை
AGAVE SISALANA – கதலை
AILANTHUS EXCELSA – பெருமரம், நாரு
ALANGIUM LAMARCKII – அழிஞ்சில்
ALANGIUM SALVIIFOLIUM – அழிஞ்சில்
ALBIZIA LEBBECK – வாகை
ALBIZIA ODORATISSIMA – கருவாகை
ALFALFA – குதிரைமசால்
ALOE BARBADENSIS – சீமை மூசம்பரம்
ALOE LITTORACIS – மூசம்பரம்
ALOE VERA – சோத்துக் கற்றாழை
ALONITUM HETEROPHYLLUM – அதிவிடயம்
ALTERNANTHERA SESSILIS – பொன்னாங்கண்ணி
ALPINIA GALANGA – அரத்தை
AMARANTHUS SPINOSUS – முள்ளுக்கீரை
AMARANTHUS TRICOLOUR – அரைக்கீரை
AMMNIA VESICATORIUS – நீர்மேல் நெருப்பு
AMOMUM SUBLATUM – பெரிய ஏலக்கி
AMORPHOPHALLUS SYLVATICUS – காட்டுச்சேனை
ANACORDIUM OCCIDENTALE – முந்திரி
ANETHUM SOWA – சதகுப்பை
ANIMATED OATS – (காட்டுக்) காடைக்கண்ணி
ANISOCHILUS CARNOSUM – கர்ப்பூரவள்ளி
ANISOMELES MALABARICA – பேய்மிரட்டி
ANNONA SQUAMOSA – சீத்தா
APONOGETON NATANS – கொட்டிக்கிழங்கு
AQUILARIA AGALLOCHA – அகில், காகதுண்டம்
ARISTIDA SETACEA – துடைப்பம்
ARISTOLOCHIA BRACTIATA – ஆடுதீண்டாப்பாளை
ARUM LYRATUM – கொண்டை ராகிசு
ARUM OOLOCASIA – சேம்பு
ASPARAGUS RACEMOSUS – தண்ணீர்விட்டான் கிழங்கு
ASYSTASIS GANGETICA – நறுஞ்சுவைக் கீரை
ATALANTIA MONOPHYLLA – காட்டு எலுமிச்சை
AVENA SATIVA – (சீமைக்) காடைக்கண்ணி
AVENA STERILLIS – (காட்டுக்) காடைக்கண்ணி
AUDIOGRAPHUS PANICULATA – நிலவேம்பு
AZADIRACTA INDICA – வெம்பு
AZIMA TETRACANTHA – முட்சங்கான்

B – வரிசை
BAMBUSA ARUNDINACEA – மூங்கிலிரிசி
BARINGTONIA ACUTANGULA – செங்கதப்பு
BARINGTONIA RACEMOSA – சமுத்திரப் பழம்
BARLENIA PRIONTIS – செம்முல்லி, காட்டுகானா
BARLERIA CRISTATA – செம்முள்ளி
BASELLA ALBA – பசளைக் கீரை
BASELLA RUBRA – கொடிப்பசளைக் கீரை
BAUHINIA TOMENTOSA – இறுவாட்சி
BERBERIS ARISTATA – மரமஞ்சள்
BIXA ORELLANA – வருகமஞ்சள், மந்திரவஞ்சி
BLUMEA LACERA – காட்டுமுள்ளங்கி
BOERHAVIA DIFFUSA – மூக்குரட்டை
BORASSUS FLABELLIFER – பனை
BOVERHEAVIA REPEN – மூக்கரத்தைக் கீரை
BROYONIA LACINIOSA – ஐவிரலி
BUCHANANIA AXILLARIS – புளிமா
BULLETWOOD – மகிலா மரம்
BUREA FRONDOSA – பலசு

C – வரிசை
CAESALINA PULCHERRIMA – மயில்கொன்றை
CALABA FRUITCOSA – விழுந்தி
CALAMUS ROTANG – பிறப்பான் கிழங்கு
CALCULUS BOVIS – கோரோசனை
CALOTROPIS GIGANTEA – எருக்கன், அருக்கன், ஆள்மிரட்டி
CAMMELINA BENGHALENSIS – கானாம்வாழை
CANNABIS SATIVA – கஞ்சா, ஆநந்தமூலம்
CANTHIUM PARVIFOLIUM – சிறுக்காரை
CAPPARIS BREVISPINA – ஆதந்தை
CAPPARIS HORRIDA – ஆதொண்டை
CAPPARIS ZEYLANICA – சுடுத்தொரட்டி
CAPSIUM ANNUM – மிளகாய்
CAPSIUM MINIMUM ROCH. – சீமை மிளகாய்
CARALLUMMA UMBELLATA – கல்முளையான்
CARDIOSPERMUM HALICACABUM – முடக்கற்றான்
CARMONA RETUSA – குரங்கு வெற்றிலை, குருவிச்சிப்பழம்
CARRISSA CARANDAS – களா, கிளா
CARRISSA SPINARUM – சிறுக்களா
CARUM ROXBURGHIANUM – ஓமம்
CASSIA ALATA – சீமையகத்தி
CASSIA ANCEOLATA – நிலாவாரை
CASSIA AUGUSTIFOLIA – நாட்டு நிலவாகை
CASSIA AURICULATA – ஆவாரை
CASSIA FISTULA – சிறுக்கொன்றை
CASSIA TORA – தகரை
CATHARANTHUS ROSEUS – நித்தியகல்யாணி
CENTELLA ASIATICA – வல்லாரை
CEPPARIS ZEYLANICA – ஆதொண்டை
CHESTNUT – கஷ்கொட்டை
CINNAMOMIUM MACROCARPUM – பெரிய லவங்கப்பட்டை
CISSUS QUADRANGULARIS – பிரண்டை
CISSUS REPENS – செம்பிரண்டை
CITRON – கடார நாரத்தை
CITRUS ACIDA – எளிமிச்சை
CITRUS MEDICA – கடார நாரத்தை
CITRULLUS COLOCYNTHIS – ஆற்றுத்தும்மட்டி
CLEMONE GYRANDRA – நிலவேளை
CLEMONE VISCOVA – வேளை
CLEOME VISCOZA – நாய்க்கடுகு
CLERODENDRON INERME – சங்கம் குப்பி
CLERODENDRON PHLOMOIDES – தழுதாரை
CLERODENDRON SERRATUM – கண்டுபரங்கி
CLERODENDRON PHLOMOIDES – தழுதாரை
CLIMBING YLANG YLANG – கருமுகை
CLOVER – சீமை மசால்
CLITORIA TERTATEA – கண்ணிக்கொடி
COCCINIA GRANDIS – கோவை
COCCULUS HIRSUTUS – காட்டுக்கொடி
COCUS NUCIFERA – தென்னை
COLEUS AROMATICOS – கற்பூரவல்லி
COLEUS FORSKOHLII – மருந்துகூர்க்கன்
COLOCASIA HIMALENSIS – சாமைக்கிழங்கு
COPORIS ZEYLANICA – ஆதண்டம்
CORDIA DICHOTOMA – நறுவிலி, மூக்குச்சளிப் பழம்
COROLLO CARTUS – ஆகாயக் கருடன்
CORYPHA – குடைப்பனை
CUCUMIS MELO UTILISSIMUS – முள்வெள்ளரி
CUCUMIS MELO VAR. MELO – சுக்கங்காய்
CURCULIGO ORCHIODES – குறத்தி நிலப்பனை
CURCUMA AROMATICA – கஸ்தூரி மஞ்சள், கத்தூரி மஞ்சள்
CURCUMA LONGA – மஞ்சள்
CUSCUTTA – கஷ்கொட்டை
CYCLOMEN EUROPEUM – சீமை மீன்கொல்லி
CYMBOPOGON CITRATUS – எலுமிச்சைப்புல்
CYNODON DACTYLON – அருகம்புல்
CYPERUS ROTUNDUS – கோரைக்கிழங்கு

D – வரிசை
DANDELION – சீமைக் காட்டுமுள்ளங்கி
DATURA METEL – ஊமத்தை
DECALEPIS HAMILTONII – மாகாளிக்கிழங்கு
DELONIX ELATA – வாத நாராயணன்
DESMODIUM GANGETICUM – மூவிலை
DIASCOREA PURPUREA – செவ்வள்ளிக் கொடி
DITA BARK – எழிலைப்படை
DIOSPYROS EBENUM – கருங்காலி
DIOSPYROS EMBRYOPYERIS – தும்பிலிக்காய்
DIOSPYROS FERREA – இறும்பிலி
DIOSPYROS MELANOXYLON – தும்பிலி
DIOSPYROS PEREGRINA – பனிச்சை
DOG MUSTARD – வேளை

E – வரிசை
ECLIPTA PROSTRATA ROXB. – கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசாலை
ELUESIN CORORANA GAERTH – கேழ்வரகு
EMBELIA RIBES BURN. – வாய்விலங்கம்
ERYTHRINA INDICA – கல்யாண முருங்கை
EUGENIA JAMBOLANA – நாவல்கொட்டை
EULOPPIA CAMPESTRIS WALL – சாலமிசிரி
EUPHORBIA HETROPHYLLA – பால்பெருக்கி
EUPHORBIA HIRTA – சித்திரப்பாலாடை
EUPHORBIA LIGULARIA ROXB. – இலைக்கள்ளி
EUPHORBIA NIVULLIA LAM. – மண்செவிக்கள்ளி
EUPHORBIA THYMEFOLIA – அம்மன் பச்சரிசி
EUPHORBIA TIRUCALLI LINN. – கள்ளி
EVOLVOLUS ALSINODES – விஷ்னுக்கிரந்தி
EXECALIA AGALLICHA LINN. – தில்லி

F – வரிசை
FEVER NUT – சலிச்சிகை
FICUS BENGHALENSIS – ஆலம்
FICUS ELASTICA – சீமையால்
FICUS RACEMOSA – அத்தி
FLACOURTIA INDICA – சொத்தைக்களா
FLUGGEA VIROSA – வெட்புலா

G – வரிசை
GALENIA ASIATICA – உகாய்
GARDENIA RESINIFERA – கும்பிலி
GARNICIA CAMBOGIA – கொறுக்காய்ப்புளி
GARNICIA GUMMI-GUTTA – பனம்புளி
GARNICIA INDICA – முருகல்
GARNICIA SPINATA – கோகொட்டை
GARUGA PINNATA – ஆறுநெல்லி, கருவெம்பு
GAUZUMA ULMIFOLIA – தேங்காய்
GELORIUM ANGUSTIFLORA – வரித்தோல்
GENDURASA VULGARIS – கருநொச்சி
GINSENG – குணசிங்கி
GISEKIA PHARNACEOIDES – நாவமல்லிக் கீரை, மணலக் கீரை
GLOREOSA SUPERBA – கலப்பைக்கிழங்கு, கண்வலிக்கிழங்கு
GLYCOSMIS MAURITANIA – கொஞ்சி
GOTU KOTA – வல்லாரை
GOVERNOR’S PLUM – சொத்தைக்களா
GUM BENZOINE – தூபவர்க்கம்
GYMNEMA SYLVESTRE – அமுதுபுஷ்பம், சிறுகுறிஞ்சான்

H – வரிசை
HIBISCUS – செம்பருத்தி
HALARRHENA ANTIDYSENTERIA – குளப்பாலை, குடசப்பாலை
HEDYCHIUM SPICATUM – பூலங்கிழங்கு
HELICLERIS ISORA – வலம்பிரி
HELIOTROPIUM INDICUM – தேள் கொடுக்கி
HELIOTROPIUM KERALENSE – தேள் கட்டை
HEMIDESMUS INDICUS – நன்னாரி
HIBISCUS SURATTENSIS – புளிச்சைக்கீரை, காட்டுப்புளிச்சை
HIBISCUS VITIFOLIUS – மணித்துத்தி
HOLOSTEMMA ADA-KODIEN – பலைக்கீரை
HYBANTHUS ENNEASPERMUS – ஓரிதழ் தாமரை
HYDNOCARPUS ALPINA – ஆத்து சங்கலை
HYGROPHYLIA AURICULATA – நீர்முள்ளி

I – வரிசை
IMPALIENS BALASAMINE – காசித்துப்பை
INTERMEDLAR TREE – மகிலா மரம்
IODINIUM SUFFRUTICOSIUM – ஓரிதழ்த் தாமரை, சூரியகாந்தி
IPOMEA CARNEA – நெய்வேலி காட்டாமணக்கு
IPOMEA QUAMOCLIT – மயிர் மாணிக்கம்
IPOMEA SEPIARIA – தாலிக்கீரை

J – வரிசை
JANAKIA ARAYALPATHRA – அமிர்தபலா
JATROPHA GOSSIPIPHOLIA – முள்கத்திரி

K – வரிசை
KAEMPFERIA GALANGA – கச்சோளம்
KINGIODENDRON PINNATUM – மடையன் சாம்பிராணி
KIRAGANELIA LINEATA – நீர்ப்பாளை
KIRAGANELIA RETICULATA – புல்லந்தி
KNEMA ATTENUATA – சோரப் பத்திரி, சூரியப் பத்திரி

L – வரிசை
LAMPRACHAENIUM MICROCEPHALUM – பிரம்மதந்தி
LANTANA CAMARA – உன்னிச்செடி
LAWSONIA INERMIS – மருதாணி
LEMONGRASS – எலுமிச்சைப்புல்
LEPISANTHES TETRAPHYLLA – குகமதி
LEUCAS ASPERA – தும்பை
LIPPIA NODIFLORA – பொட்டுத்தலை
LONG LEAVED BARLERIA – கோல்மிதி
LOVE VINE – கஷ்கொட்டை
LUFFA ACUTANGULA – பெருபீர்க்கம்

M – வரிசை
MADHUCA LONGIFOLIA – நாட்டிலுப்பை
MADHUCA NERIIFOLIA – ஆத்து இலுப்பை
MALABAR GLORY LILY – கலப்பைக் கிழங்கு
MANILKARA HEXANDRA – கணுப்பலா, காட்டுப்பலா
MARSILIA – நீராரை
MARSILIA QUADRIFIDA – ஆரை
MEMECYLON TINCTORIUM – காயா
MEMECYLON UMBELLATUM – காசன்
MICHELIA CHAMPALA – செண்பகம்
MICHELIA NILAGIRICA – காட்டுச் செண்பகம், நீலகிரி செண்பகம்
MILLINGTONIA HORTENSIS – மர மல்லிகை
MIMUSOPS ELENGI – மகிழம்பூ
MORINDA LINCTOSA – நுணா, நுணவு
MORINGA CONCANENSIS – காட்டு முருங்கை
MUCUNA PRURIENS – பூனைக்காலி
MUKIA MADERASPATANA – முசுமுசுக்கை
MURRAYA KOENIGII – கருவேப்பிலை
MUSA SAPIENTUM – நவரை
MYRISTICA DACTYLOIDES – காட்டு ஜாதிக்காய், காக்காய் மூஞ்சி
MYRISTICA MALABARICA – பத்திரி
MYROXYLON BALSAMUM – சாம்பிராணி
MYRRH – வெள்ளைப்போளம்

N – வரிசை
NARDOSTATHYS GRANDIFLORA – ஜாதமாசி, ஜாதமஞ்சி
NERVILIA ARAGOANA – ஓரிலைத் தாமரை
NELUMBO NUCIFERA – தாமரை
NIGELLA SATIVA – கருஞ்சீரகம்
NILGIRIATHUS CILIATUS – சின்னக் குறிஞ்சி
NUX VOMICA – எட்டிமரம்
NOTHAPODYTES NIMMIONANA – அரளி, பெரும்புளகி
NYCTANTHES ARBOR-TRISTIS – பவழமல்லிகை

O – வரிசை
OATS – காடைக்கண்ணி
OCHREINAUCLEA MISSIONIS – ஆத்து வஞ்சி, நீர் வஞ்சி
OCIMUM BASILICUM – திருநீற்றுப் பச்சிலை
OCIMUM TENUIFLORUM – துளசி
OPERCULINA TURPETHUM – சிவதை, பகந்திரை
OPUNTIA STRICTA VAR. DILLENII – சப்பாத்திக்கள்ளி
ORCHUS MASOULA – சாலாமிசிரி
ORMOCARPUM SENNOIDES – எலும்பொத்தி
OROXYLUM INDICUM – அச்சி
OXALIS CORNICULATA – புளியாரை

P – வரிசை
PALAQUIN ELLIPTICUM – காட்டிலுப்பை
PANDALUS ADORATTISIMUS – தாழை
PANICUM MILIACUM – பணிவரகு
PANICUM MILLIARE – சாமை
PAVETTA INDICA – பாவட்டை
PEARL MILLET – கம்பு
PEDALIUM MUREX – பெரு நெருஞ்சில், யானை நெருஞ்சில்
PERSEA MACRANTHA – கூலமாவு, கோலமாவு
PHOENIX LOUREIRII – சிறு ஈச்சன்
PHOENIX PUSSILA – தரை ஈச்சன்
PHYLANTHUS AMARUS – கீழாநெல்லி
PHYLANTHUS EMBLICA – நெல்லி
PHYLANTHUS FRATERNUS – கீழாநெல்லி
PHYLANTHUS RETINUS – மெலநெல்லி
PHYLANTHUS VIROSA – இருபுலை
PIAMELOMANIA AROMATICA – தீர்க்கந்தை
PIPER BARBERI – காட்டு மிளகு
PIPER LONGUM – ஆதிமருந்து, திப்பிலி
PIPER MULLESUA – காட்டுத் திப்பிலி
PIPER NIGRUM – குறுமிளகு
PITHECELLOBIUM DULCE – கொடுக்கப்புளி
PONGA PINNIATA – புங்கை
PONTEDERIA VAGINDIS – குவளை
PREMNA CORYMBOSA – கூழாமணிக்கீரை, முன்னை
PREMONTHES SONCHIFOLIA – சுவர்முள்ளங்கி
PSEUDARTHRIA VETTIVEROIDES – கறுவேர்
PSEUDARTHRIA VISCIDA – மூவிலை பச்சிலை
PSORALIA CORYLIFOLIA – கார்போக அரிசி
PTEROCARPUS SANTALINUS – செங்குங்குமம், சிவப்பு சந்தனம், சந்தன வெங்கை
PUERARIA TUBEROSA – கரிக்கும்மடி
PUNCTURE PLANT – நெறிஞ்சி
PURPLE MALLOW – ஒட்டத்தி

Q – வரிசை

R – வரிசை
RAUVOLFIA SERPENTIA – சர்பகந்தி
RHAPHIDOPHORA PERTUSA – ஆனைப்பிரண்டை
RHUS SUCCEDENEA – கர்க்கடசிங்கி
RIBBER GOURD – பெருபீர்க்கம்
ROSARY PEA – குண்றிமணி
RYE – புல்லரிசி

S – வரிசை
SAGITTARIA OBTUSIBOLIA – குதிரைக் குளம்படி
SALACIA OBLONGA – பொங்கொரந்தி
SALVADORA PERSICA – உகாய்
SANTALUM ALBUM – சந்தனம்
SAPIUM INSIGNE – கருப்புச்சுடை
SARACA ASOKA – அசோக மரம்
SARACA DINDICA – அசோகம்
SARAVASTA ARISTAM – சடாமஞ்சில்
SARCOSTEMMA INTERMEDIUM – கொடிக்கள்ளி
SAUSUREA COSTUS – கொட்டம்
SAW PAMETTO – சீமைக்கதலை
SCINDAPUS OFFICINALIS – யானைத்திப்பிலி
SCOPARIA DULCIS – சர்க்கரை வெம்பு
SECALE CEREALE – புல்லரிசி
SECURINEGA LEUCOPYRUS – மட்புலந்தி, வெள்ளைப்புலா
SECURINEGA OBOVETA – வேப்புலந்தி
SECURINEGA VIROSA – புலா
SEHREBERA SWIENTENOIDES – மகாலிங்க மரம்
SEMECARPUS TRAVANCORICA – காட்டுச்செங்கொட்டை
SENNA AURICULATA – ஆவாரை
SESBANIA GRANDIFLORA – அகத்தி
SHOREA TUMBUGGAIA – தம்பகம்
SIDA ACUTA – வட்டத்திரிப்பி
SIRIS TREE – வாகை
SMILAX ZEYLANICA – காட்டுக்கொடி
SOLANUM ERIANTHUM – யானை சுண்டைக்காய்
SOLANUM INDICUM – முள்கத்திரி
SOLANUM NIGRUM – மனத்தக்காளி
SOLANUM TORVUM – சுண்டை(க்காய்)
SOLANUM TRILOBATHUM – தூதுவளை
SPREADING HOG WEED – மூக்கரத்தைக் கீரை
SPIRANTHES CALVA – ஆங்காரவள்ளி
SPONDIAS PINNATA – நரிமங்கை
SUREGADA ANGUSTIFLORA – படபட்டை
SWEET FLAG – வசம்பு
SWERTIA CHIRAYITA – சிரத்தைக்குச்சி
SWERTIA CORYMBOSA – சிரத்தை
STERCULIA FOETIDA – குதிரைப்பிடுக்கான்
STREBLUS ASPER – குட்டிப்பலா
STYRAX BENZOIN – மலக்காச் சாம்பிராணி
SWEET BROOM – சர்க்கரை வெம்பு
SYMPLOCOS RACEMOSA – வெள்ளிலாதி
SYZEGIUM CUMINA – நாவல்
SYZYGIUM JAMBOLANUM – நாவல் கொட்டை

T – வரிசை
TAMARANDUS INDICA – புளி(யான்)
TAXUS BUCATA – தாலிசபத்திரி
TERMINALIA ARJUNA – மருதமரம்
TERMINALIA BELERICA – தான்றிக்காய்
TERMINALIA CHEBULA – கடுக்காய்
THICK-LEAVED LAVENDER – கர்ப்பூரவள்ளி
TINOSPORA CARDIFOLIA – சீந்தில் கொடி
TINOSPORA SINENSIS – பேய் அமுது
TOOTHBRUSH TREE – உகாய்
TRAGIA BICOLOR – மலைச் செந்தத்தி
TRAGIA CANNABINA – தூரலோபம்
TRAGIA INVOLUCRATA – தூரப்பரிகம்
TRAGIA PLUKENETTI – சிறுகாஞ்சொரி
TRIANTHEMA ECANDRA – சத்திச்சாரணை
TREWIA NUDIFLORA – அத்தரசு, நாய்க்குமுளி
TRIANTHEMA ECANDRA – சத்திச்சாரணை
TRIANTHEMA PENTANDRA – சாரணை
TRIBULLUS TERRESTRIS – நெறிஞ்சி
TRICHOPUS ZEYLANICUS – ஆரோக்கியப் பச்சை
TRIGONELLA FOENUM – வெந்தையம்
TRIUMFETTA RHOMBOIDA – காட்டுவெண்டை

U – வரிசை
ULTERIA SALICIFOLIA – உத்லீர்
URENA LOBATA – ஒட்டத்தி

V – வரிசை
VATERIA INDICA – வெள்ளைக் குந்திரிகம்
VATERIA MACROCARPA – வெள்ளைப் பயின்
VERBACIFOLIUM SOLANUM – சுண்டை
VIGINEA INDICA – காட்டுவெங்காயம்
VITEX NEGUNDO – நொச்சி
VITIS LANATA – நரளை

W – வரிசை
WATER HYACINTH – ஆகாயத் தாமரை
WATER SHAMROCK – நீராரை
WATTAKARA VOLUBILIS – குரிஞ்சான்
WEDELIA CALENDULACEA – பொன்னிரைச்சி
WEDELIA CHINENSIS – மஞ்சள் கரிசாலி
WESTINDIAN LEMONGRASS – வாசனைப்புல்
WILD ASPARAGUS – சதவலி
WINTER CHERRY – அமுக்கரா
WITHANIA SOMNIFERA – அமுக்கரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி
WOODFORDIA FRUTICOSA – வேலக்காய்

X – வரிசை
XYLIA AMERICANA – கலை, கடலிரஞ்சி
XYLIA XYLOCARPA – இருள்

Y – வரிசை
YELLOW SPIDER FLOWER – நாய்க்கடுகு
YLANG YLANG – மனோரஞ்சிதம்

Z – வரிசை
ZIZIPHUS JUJUBA – இலந்தை
ZIZIPHUS MAURITANIA – பல்லவப்பருனிச்செடி, முன்னதிமது
ZIZIPHUS NUMMULARIA – நரியிலந்தை, கொர்கொடி
ZIZIPHUS OENOPLIA – சூரைமுள்ளு
ZIZIPHUS RUGOSA – சூசை
ZIZIPHUS XYLOPHYRUS – முள்ளுத்துப்பை, கடல்சிரை
ZIZYPHUS RUGOSA LAM – துடரி
ZORNIA DIPHYLLA – சிறுபலதை

Advertisements